Enakku yaarundu kalangina nerathil
Um karam ennai nadathiyadhe (2)
Udaitheer uruvaakkineer
Sitchitheer seerpaduthineer
Pudamitteer pudhithaakkineer
Piritheer piriyathirundheer
1) Pallathin naduvil naan nadandhen
Achathin uchathai paarthen
Oli illaa irulil naan nadandhen
Yesuvillaa vaazhvai naan veruthen (2)
2) Maranathin vilimbil naan irundhen
Paadhaala kuzhiil naan kidandhen
Paavathin baarathai sumandhen
Yesuvillaa vaazhvai naan veruthen (2)
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே (2)
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர் (2)
1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்சத்தின் உட்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் (2)
2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் (2)