WCF London Logo

World Christian Fellowship

எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீரே

Engal Naduvile Asaivaduginteere

1. Engal Nadivile asaivaduginteere
Aaradhipen Aaradhipen
Seyal padugeereer indha idhathilae
Aaradhipen Aaradhipen

Valzhi seibavar
Arpudham seibavar
Vaaku maradhavar
Irulil velichame
Neere neere pathirare
Oh... Oh...

2. Indha edhathilae ihdayangalai thodugireer
Aaradhipen Aaradhipen
Suga Paduthugireer engal idhayangalai
Aaradhipen Aaradhipen
Indha edhathilae engal Valkaiyai Thirupugireer
Aaradhipen Aaradhipen
Seer paduthugireer engal idhayangalai
Aaradhipen Aaradhipen

Enakkaga neer seiyum adhisayam
En kangal parkavittalum
Neer orunaalum niruthuvadhillai
Adhisayangalai niruthuvadhillai

Enakkaga neer seiyum nanmaigal
En idhayam unaravittalum
Neer orunaalum niruthuvadhillai
nanmaigalai niruthuvadhillai

1. எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
செயல்படுகிறீர் இந்த இடத்திலே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

வழி செய்பவர்
அற்புதம் செய்பவர்
வாக்குமாறாதவர்
இருளில் வெளிச்சமே
நீரே நீரே பாத்திரரே
ஓ... ஓ..

2. இந்த இடத்திலே இதயங்களை தொடுகிறீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சுகப்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இந்த இடத்திலே எங்கள் வாழ்க்கையை திருப்புகிறீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சீர்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

எனக்காக நீர் செய்யும் அதிசயம்
என் கண்கள் பார்க்காவிட்டாலும்
நீர் ஒரு நாளும் நிறுத்துவதில்லை
அதிசயங்களை நிறுத்துவதில்லை

எனக்காக நீர் செய்யும் நன்மைகள்
என் இதயம் உணராவிட்டாலும்
நீர் ஒரு நாளும் நிறுத்துவதில்லை
நன்மைகளை நிறுத்துவதில்லை

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram