Enna marakkaadheenga
Vittu vilagaadheenga
Unga mugatha neenga maracha
Naan engae oduveen
Engae oduveen um
Samoogathai vittu
Ummai vittu vittu
Engum odi ozhiyamudiyumo
1. Yonavai pola naan adithatilae
Padukai pottaalum vidamaateere
Odiponaalum thedi vantheere
Meenai kondaagilum meettu vantheere
2. Pethuru pol ummai theriyathendru
Maruthalithaalum neer vidavillaiye
Dhurogam seythaalum thookki vitteere
Mandhaiyai meikkumbadi uyarthi vaitheere
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன் உம்
சமூகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒழிய முடியுமோ
1. யோனாவை போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விடமாட்டீரே
ஓடிபோனாலும் தேடி வந்தீரே
மீனைகொண்டாகிலும் மீட்டு வந்தீரே
2. பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே