Ennai Nadathuginteer
Oru thagapan pola
Ennai Thetruginteer
Anbu thaiyai pola
Karam piditheer uyir nanbanaga - vali
Kattuginteer nalla maipanaga
Nandri yesuve X 2
Nadathi vantheere nalamai endrume
Setril irundhu ennai neer thukki eduthu
Pavam ellam pokki um
Pillaiyakkineer
Umathanbin agalam Aalam
Uyaram ariyave
En kankgalai thiranthidum
Nalla yesuve
Valaa ariya ennaium neer
Vala vaikinteer
Kirubai vanragal thandhu ennai
Bayanpaduthugireer
Pethaigalai gyaniyakkubavar
Eliyonaiyum kannokugirer
Nane valiyum sathyamum
Jevan endrer
Nithiya jevanai ennakum
Neer vakkalitheer
Pavi nanum paralogam vara
Siluvaiyil maraithu
Uyirtheluntheer
என்னை நடத்துகின்றீர்
ஒரு தகப்பன் போல
என்னை தேற்றுகின்றீர்
அன்பு தாயைப்போல
கரம் பிடித்தீர் உயிர் நண்பனாக - வழி
காட்டுகின்றீர் நல்ல மேய்ப்பனாக
நன்றி இயேசுவே.... x 2
நடத்தி வந்தீரே நலமாய் என்றுமே
சேற்றில் இருந்து என்னை நீர் தூக்கி எடுத்து
பாவம் எல்லாம் போக்கி உம்
பிள்ளையாக்கினீர்
உமதன்பின் அகலம் ஆழம்
உயரம் அறியவே
என் கண்களை திறந்திடும்
நல்ல இயேசுவே
வாழ அறிய என்னையும் நீர்
வாழ வைக்கின்றீர்
கிருபை வரங்கள் தந்து என்னை
பயன்படுத்துகிறீர்
பேதைகளை ஞானியாக்குபவர்
எளியோனையும் கண்ணோக்குகிறீர்
நானே வழியும் சத்தியமும்
ஜீவன் என்றீர்
நித்திய ஜீவனை எனக்கும்
நீர் வாக்களித்தீர்
பாவி நானும் பரலோகம் வர
சிலுவையில் மரித்து
உயிர்த்தெழுந்தீர்