1. Ennai um settaigalal
Maraithu kaathiduveere
Kadal alaigal seerumbodhu
Uyarnthiduven ummodu naan
Anaithaiyum neer aaluum dhevan
Arindhu naan amarnthiruppen
2. En ullame ilaipaaru
Kiristhuvin vallamai nambiye
Kadal alaigal seerumbodhu
Uyarnthiduven ummodu naan
Anaithaiyum neer aaluum dhevan
Arindhu naan amarnthiruppen
1. என்னை உம் செட்டைகளால்
மறைத்து காத்திடுவீரே
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
2. என் உள்ளமே இளைப்பாறு
கிறிஸ்துவின் வல்லமை நம்பியே
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்