Ennavare ennavare
Ennavare ennudaiyavare
1. Unga vaayin muthangalal
Ennai muthamidubavare
Thiratchai rasathilum inbamana nesam
Enmel udaiyavare
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennai piriyame en rubavathiye
Entru alaipavare
2. Enthan thayin karuvile
Ennai therindhu kondavare
Veenan endru palar thallinapodhennai
Vanaindheduthavarae
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennai piriyame en rubavathiye
Entru alaipavare
என்னவரே என்னவரே
என்னவரே என் உடையவரே
1. உங்க வாயின் முத்தங்களால்
என்னை முத்தமிடுபவரே
திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
என் மேல் உடையவரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே
2. எந்தன் தாயின் கருவிலே
என்னை தெரிந்து கொண்டவரே
வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
வனைந்து எடுத்தவரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே