Indha naal nalla naal Yesuve thandha naal
Manam magizhndhida Dhevan thandha
Nannal innaaley
1. Anbu magal (---) vaazhgave vaazhgave
Sugam jeevan aayul petru sirakkave sirakkave
Jebikkirom thudhikkirom Vaazhthugirom
2. Dhevan thandha nalla eevukkaaga eevukkaaga
Aasirvaadhamaana naalukkaaga naalukkaaga
Jebikkirom thudhikkirom Vaazhthugirom
3. Sugamaana viduthalai petrida petrida
Irayaaasi endrum nilaithida nilaithida
Jebikkirom thudhikkirom Vaazhthugirom
இந்த நாள் நல்ல நாள் இயேசுவே தந்த நாள்
மனம் மகிழ்ந்திட தேவன் தந்த
நன்னாள் இந்நாளே
1. அன்பு மகள் (---) வாழ்கவே வாழ்கவே
சுகம் ஜீவன் ஆயுள் பெற்று சிறக்கவே சிறக்கவே
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம்
2. தேவன் தந்த நல்ல ஈவுக்காக ஈவுக்காக
ஆசிர்வாதமான நாளுக்காக நாளுக்காக
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம்
3. சுகமான விடுதலை பெற்றிட பெற்றிட
இறையாசி என்றும் நிலைத்திட நிலைத்திட
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம்