1. Irukkindravar Irundhavar
Seekkiram varugindravar
Sarva vallamai ulla Karthar Neer
Saavaamai ulla Dhevan endrum Neer
Aamen Alleluya (4)
2. Mundhinavar Pindhinavar
Mudhalum Mudivum Aanavar
Yoodha Kothira Singam Aanavar Neer
Dhaasan Dhaaveethin Verum Aanavar Neer
Aamen Alleluya (4)
3. Magimaiyum Kanathaiyum
Vallamai yaavayum
Petru kolla Paathirarey
Aattukuttiyaanavarey
Aamen Alleluya (4)
1. இருக்கின்றவர் இருந்தவர்
சீக்கிரம் வருகின்றவர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்
சாவாமை உள்ள தேவன் என்றும் நீர்
ஆமென் அல்லேலூயா (4)
2. முந்தினவர் பிந்தினவர்
முதலும் முடிவும் ஆனவர்
யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்
தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர்
ஆமென் அல்லேலூயா (4)
3. மகிமையும் கனத்தையும்
வல்லமை யாவையும்
பெற்று கொள்ள பாத்திரரே
ஆட்டுக்குட்டியானவரே
ஆமென், அல்லேலூயா (4)