WCF London Logo

World Christian Fellowship

காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Kaakkum Karangal Undenakku

1. Kaakkum karangal undenakku
Kaathiduvaar kirubaiyaalae (2)
Allaelooyaa paadippaadi
Alaigalai naan thaandiduvaen (2)

Nambuven Yaesuvai
Nambuven Yaesuvai (2)

2. Nindhanaigal poaraattam vandhum
Needhiyin dhaevan thaanginaarae (2)
Naesakkodi en mael parakka
Naesarukkaai jeevithiduvaen (2)

3. Kanmalaigal peyarkkum badiyaai
Karthar ennai karampidithaar (2)
Kaathirundhu belan adainthu
Kazhugu poala ezhumbiduvaai (2)

4. Athimaram thulir vidaamal
Aattumandhai mudhalatraalum (2)
Kartharukku kaathiruppoar
Vetkappattu poavadhillai (2)

Nambivaa Yaesuvai
Nambivaa Yaesuvai (2)

1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே (2)
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன் (2)

நம்புவேன் இயேசுவை!
நம்புவேன் இயேசுவை! (2)

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே (2)
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் (2)

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார் (2)
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன் (2)

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை! (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram