WCF London Logo

World Christian Fellowship

கல்வாரியின் கருணையிதே

Kalvaariyin Karunaiyidhae

Kalvaariyin karunaiyidhae
Kaayangalil kaanudhe
Karthar Yesu paar unakkaai
Kashtangal sagithaare (2)

Vilaiyera paettra thirurathamae avar
Vilaavinindru paayudhe (2)
Vilaiyera paetronaai
Unnai maatru vilaiyaaga eendhanare (2)

1. Pon velliy mannin vaalvo
Ivv anbu kinaayagumo
Annaiyilum anbu vaithe
Tham jeevanai eendhaare (2)

2. Sindhaiyile baarangalum
Nindhaigal ettavarai
Thongugintaar paadhagan pol
Mangaa vaazhvalikkave (2)

3. Endhanukkaai Kalvaariyil
Indha paadugal patteer
Thandhaye um anbinaiye
Sindhithe sevai seiven (2)

4. Manushanai neer ninaikkavum
Avanai visaarikkavum
Mannil avan emmaathiram
Mannavaa um thayave (2)

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே (2)

விலையேறப் பெற்ற திருரத்தமே அவர்
விலாவினின்று பாயுதே (2)
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே (2)

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே (2)

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே (2)

3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன் (2)

4. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram