Konja kaalam Yesuvukkaaga
Kashtappaadu sagippathinaal
Innal thunbam inbamaay maarum
Yesuvai naan kaanum bothu (2)
Avar paatham veelnthu paninthu
Aanantha kanneer vadippaen
Enthan ottam jeyathudan mudiyum
Antha naadu suthantharippaen (2)
1.Kashtam kanneer niraintha ulagai
Kadanthentu naan maraivaen (2)
Jeeva oottarugae ennai nadathi sente
Thaevan kanneerai thudaithiduvaar (2)
2.Intha thaegam aliyum koodaaram
Ithai nambi yaar pilaippaar (2)
En pithaa veettil vaasasthalangal undae
Yesuvodu naan kudiyiruppaen (2)
3.Veenai naatham thonithidum naeram
Varavaerpu alikkappadum (2)
Ennai paer solli Yesu kooppiduvaar
Enakkaanantham pongidumae (2)
4.Baliyaaga kaanikkaiyaaga
Padaithaenae umakkaaga (2)
Ennai aettukkollum Yesu aandavarae
Yelai naan entum um adimai (2)
கொஞ்ச காலம் இயேசுவிற்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நாம் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்த கண்ணீர் வடித்தேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் (2)
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் (2)
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் (2)
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே (2)
4. பலியாக காணிக்கையாக
படித்தேன் உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை (2)