WCF London Logo

World Christian Fellowship

மனசின் உள்ளே ஓர் ஓசை

Manasin Ullale Oor Oosai

Giftson Durai
கிப்சன் துரை

Manasin ullae or osai paesudho
Vaazhvin kasappai meendum ninaikkudho
Marandhidu endrum marakka marukkudho
Yesuvai nenjam udhari thalludho

Manasae (5) alaiyaadhe
Manasae sithaiyaadhe

1. Vaalkai enbathilae niraiveraa
Viruppam aayiram irukkum
Imaikkum boludhinilae
Nilaimaarum! Niraiverum
Raajaavin madiyil
Vilaiyaadum alagu chellapillai
Ellaam sariyaagum vilaiyaadu magilvodu

Kaathirundha neram maari pookum neram varum
Nee poothu kaaythu kani koduthu
Vaalkai maari vidum
Unai paarthu nagaitha uravugal
Ellaam meendum kooda varum
Nee neethiyin vaalkai vaalnthavan
Endru oorae paeru sollum

Manasae alaiyaadhe!
Manasae kalangaadhe!
Manasae thigaiyaadhe!
Manasae sidharaadhe!

மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ
வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ
மறந்திடு என்றும் மறக்க மறுக்குதோ
இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ

மனசே (5) அலையாதே
மனசே சிதையாதே

வாழ்க்கை என்பதிலே நிறைவேறா
விருப்பம் ஆயிரம் இருக்கும்
இமைக்கும் பொழுதினிலே
நிலைமாறும்! நிறைவேறும்
இராஜாவின் மடியில்
விளையாடும் அழகு செல்லபிள்ளை
எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு

காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும்
நீ பூத்து காய்த்து கனி கொடுத்து
வாழ்க்கை மாறி விடும்
உனை பார்த்து நகைத்த உறவுகள்
எல்லாம் மீண்டும் கூட வரும்
நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன்
என்று ஊரே பேரு சொல்லும்

மனசே அலையாதே !
மனசே கலங்காதே !
மனசே திகையாதே !
மனசே சிதறாதே !

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram