Naan Enna Solluven
En Yesuvin anbai
Naan eppadi paaduven
Avar enakkaaga seydhadhai
1. Thallappatta kallaaga kidandha ennaiyae
Thagappan neer thedi vandhu thookki edutheere
Thagudhiyae illaadha endhan vaazhvilae
Thagudhikku minjina nanmai seydhire
2. Anaadhaiyaai thanimayilae alaintha ennaiyae
Thedi odi vandhu aadharitheerae
Virumbaa paathiramaai irundha ennaiyae
Virumbina karathinaal aaseervadhitheerae
3. Paazhaana nilamaaga irundha ennaiae
Payir nilamaaga maatri vaazhkai thandheerae
Kadakka mudiyaadha paadhaiyil ellaam
Karangalil yendhi ennai sumandhu vandheerae
நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்தீரே
தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
2. அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
3. பாழான நிலமாக இருந்த என்னையே
பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே