WCF London Logo

World Christian Fellowship

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்

Naan Ummidathil Vantha Bothellaam

Jeba Raja
ஜெப ராஜா

Naan ummidathil vantha bothellaam
Bayam ennai vittu ponathae
Neer enakullae vantha bothellaam
Paavam ennai vittu tholainthathae (2)

Ummodu vaalvaen umakkaaga vaalvaen
Ummaithaan pin thodarvaen (2)

1. Unmaiyaana anbai naan kandathaeyillai
Uttar suttar anbilae unnmaiyumillai (2)
Yengi yengi vaalnthaen – naan
Yekkathodu vaalnthaen (2)
Anbukkaaga yengiyae alainthaenaiyaa (2)

2. Yesuvae naan ummidathil vanthathaalae
Unnmaiyaana anbai naan kandaenaiyaa (2)
Thookki thookki sumantheer (ennai)
Thaangiyae nadathineer (2)
Ullamellaam anbinaalae ponguthaiyaa (2)

3. Anbukkaaga yenguginta ullangalai
Ummidathil serkkavae uyir vaalginten (2)
Odi odi ulaippaen (naan)
Unthan anbai solvaen (2)
Oorellaam um naamam solvaenaiyaa (2)

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே (2)

உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் (2)

1. உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை (2)
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன் (2)
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா (2)

2. இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா (2)
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர் (2)
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா (2)

3. அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் (2)
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன் (2)
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram