Nan vazhvadhu umakkaga
Umadhu Oozhiyam seivatharkaga
Umakkaga yavaiyum sagithu kolvenae
En Jeevanaiyum poruttaga ninaipathillaiyae
Neer thandha oozhiyathai niraivetrida
Aasaiyudan dhinam odugiren
1. Udaindhu pona endhan koodarathaiyae
Umadhu karathil yeduthu kattuvitheerae
Pazhanavaigalai seerpaduthivitteer
Payir nilamai ennai mattriviteer
2. Tholaindhu pona ennai thedi vandheerae
Umadhu jeevan koduthu meettu kondeerae
Aagadhavan endru thallina ennai
Moolaiku thalai kallai mattriviteerae
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
1. உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
2. தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே