WCF London Logo

World Christian Fellowship

நன்மைகளின் நாயகனே

Nanmaigalin Naayaganae

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Nanmaigalin naayaganae
Nanti solli magilkiraen
Unnmaiyulla theyvamae
Uyirodu kalanthavarae
Nanmaigalin naayaganae
Nanti nanti aiyaa
Unnmaiyulla theyvamae
Uyirodu kalanthavarae

1. Kadantha aandellaam
Kanmani pol kaatheerae (2)
Puthiya (aandu) naal thanthu
Puthiyana (puthumaigal) seybavarae (2)

2. Umakkaay kaathirunthu
Puthubelan adaiginten (2)
Ummaiyae patti konndu
Puthiya manushanaanaen (2)

3. Karthar karam enodu
Irupathai unara vaitheer (2)
Anaegar arikkaiyida
Appaa neer kirubai seytheer (2)

4. Enakku ethiraanor
En saarbil varavaitheer (2)
Samathaanam seyya vaitheer
Sarva vallavarae (2)

5. Epsibaa entalaithu
Enmaelae piriyamaaneer (2)
Piyoolaa entalaithu
Manamagalaakkivittir (2)

6. Yesekku sithnaa
Intodu mudinthathu (2)
Regoboth thodangiyathu
Thadaigalum vilagiyathu (2)

நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே
உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே
நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே
உயிரோடு கலந்தவரே

1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே (2)
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே (2)

2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன் (2)
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன் (2)

3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர் (2)
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர் (2)

4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர் (2)
சமாதானம் செய்ய வைத்தீர்
சர்வ வல்லவரே (2)

5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர் (2)
பியூலா என்றழைத்து
மணமகளாக்கிவிட்டீர் (2)

6. ஏசேக்கு, சித்னா
இன்றோடு முடிந்தது (2)
ரெகோபோத் தொடங்கியது
தடைகளும் விலகியது (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram