WCF London Logo

World Christian Fellowship

நன்றியால் பாடிடுவேன்

Nantiyaal Paadiduvaen

Nantiyaal paadiduvaen
Naalthorum paadiduvaen
Nallavar en vaalvil
Seythavaigalai enni
Ententum paadiduvaen

1. Kadanthitta naatkalil um karamae
Ennai kirubaiyaal nadathiyathae
Kalakkangal nerukkangal soolnthitathu
Karthaavae sumanthittirae
Kalippudan ummai sthotharippaen
Entum karthaa um anbinaiyae

2. Nerukkangal mathiyil alaithabothu
Urukkamaay irangineerae
Sugavaalvu ennil thulirvittathu
Puthu vali thiranthittirae
Aayiram naavinaal paadinaalum
Um anbirku eedaagaathae

3. Nanmaiyaal en vaayai niraithittirae
Ententum paadiduvaen
Aathumaavae nee sthotharippaay
Avar seytha nanmaigatkaay
Jeeviya naalellaam um pugal paadi
Nin paatham vanthiduvaen

நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன் (2)
நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன் (2)

1. கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே
களிப்புடன் உம்மை ஸ்தோத்திரிப்பேன்
என்றும் கர்த்தா உம் அன்பினையே (2)

2. நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உறுக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே
ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே (2)

3. நன்மையால் என் வாயை நிறைத்திட்டீரே
என்றென்றும் பாடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்க்காய்
ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram