Neer en belanum en kedagamam
Ummaithaan nambi irundhen
Sagayam petren udhavi petren
Paadi ummai thudippen
Ummai potruven
Ummai uyarthuven
Ummai paduven
Ummai aaraadhippen
Thudhigana magimaiyukku pathirar
Yesu Raja neerae
1. En viṇapathin sathathai kaettavare
Nandri nandri iyya
Viduvithu ennai meettavare
Nandri nandri iyya
2. Ennai iratchithu aaseervadhithavare
Nandri nandri iyya
Boshithu ennai uyarthineerae
Nandri nandri iyya
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
உம்மை போற்றுவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
துதிகன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
1. என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
2. என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போஷித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா