Vazhi Therinjum Naa Tholanji ponen
Paadha puriyama bayandhu ninnen
Nooru pera thedi neenga pogala
Tholaindhu pona ennai theadi vandheenga
Neer Enna Marakala
Ennai vittu vilagala
Yekkamulla kannala
Yengi dha nineenga
Neer Enna verukala
Thalli thooram pogala
Kaal kadakka enakaga
Kadai thaandi vandheenga
1. Sirandhadhellam kootathil irukka
Tharam izhandha ennai thedi vandhadhu yen
Enna theduvadha neenga niruthala
Unga anbukku oru Ellai illa
Puthiya thuvakkam enakku thandheenga
Unga tholin meedhu sumandhu vandheenga
2. Kalleriyum kootathin munne
En aadharavai nindravar neerae
En Karam pidithu thookineer
En karaigal ellam neekineer
Um pillaiyaga maatri vitterae
Ennai thalladha thagappan neerae
வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சி போனேன்
பாத புரியாம பயந்து நின்னேன்
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்னை தேடி வந்தீங்க
நீர் என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கல
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்தீங்க
1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன்
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல
புதிய துவக்கம் எனக்கு தந்தீங்க
உங்க தோளின் மீது சுமந்து வந்தீங்க
2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே
என் கரம்பிடித்து தூக்கினீர்
என் கரைகளெல்லாம் நீக்கினீர்
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே