We’ll Worship Forever
We’ll Praise Him Forever
We’ll Lift Him Forever
He Loves Us Forever Forever
Netrum Indrum Maraa
Oru Thaevan Enakkundu
Naesa Karathaal Thaangum,
Oru Nanban Namakkundu – 2
Avar Vaanilum Siranthavar,
Intha Puviyilum Periyavar
Nam Belanumaanavar,
Avar Sarva Vallavar
He Is The Best, The Best
Nam Thaevan Best Thaan – 2
Avar Kirubai Best Thaan
Avar Vaarthai Best Thaan
Avar Anbum Best Thaan
Ellaamae Best Thaan
1. Kaalaiyil Elunthavudanae
Avar Paatham Thaeduvom
Paathathil Karuthaay Jebithu,
Puthu Paadal Paaduvom – 2
Avar Anbai Ninaikkaiyil
Engal Ullam Negiluthae
Naangal Avarin Sonthamae
Avar Karangalil Thanjamae
He Is The Best
We’ll Worship
2. Paavam Niraintha Ulagai,
Meetka Parisuthar Piranthaarae
Magimai Ellaam Thuranthu,
Thaeva Sitham Mudithaarae – 2
Thalai Saaykka Idaminti
Nam Paadugal Yettarae
Thammai Muluvathum Thanthaarae
Namakkaay Siluvaiyil Marithaarae
He Is The Best
We’ll Worship
3. Thaevanin Vaarthai Kaattum,
Jeeva Paathai Selluvom
Yesuvin Thiyaaga Anbai,
Suviseshamaay Selluvom – 2
Avar Anbirku Eedillai
Anbin Theyvam Vaerillai
Nam Paathaikku Velichamaay
Avar Vaarthai Irukkumae
We’ll Worship forever
We’ll Praise Him forever
We’ll lift Him forever
He Loves us forever forever
நேற்றும் இன்றும் மாறா
ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும்
ஒரு நண்பன் நமக்குண்டு – 2
அவர் வானிலும் சிறந்தவர்
இந்தப் புவியிலும் பெரியவர்
நம் பெலனுமானவர்
அவர் சர்வ வல்லவர்
He is the Best, the Best
நம் தேவன் Best தான் – 2
அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே, Best தான்
1. காலையில் எழுந்தவுடனே
அவர் பாதம் தேடுவோம்
பாதத்தில் கருத்தாய் ஜெபித்து,
புது பாடல் பாடுவோம் – 2
அவர் அன்பை நினைக்கையில்,
எங்கள் உள்ளம் நெகிழுதே
நாங்கள் அவரின் சொந்தமே,
அவர் கரங்களில் தஞ்சமே
He is the Best
We’ll Worship
2. பாவம் நிறைந்த உலகை,
மீட்க பரிசுத்தர் பிறந்தாரே
மகிமை எல்லாம் துறந்து,
தேவ சித்தம் முடித்தாரே – 2
தலை சாய்க்க இடமின்றி,
நம் பாடுகள் ஏற்றாரே
தம்மை முழுவதும் தந்தாரே,
நமக்காய் சிலுவையில் மரித்தாரே
He is the Best
We’ll Worship
3. தேவனின் வார்த்தை காட்டும்
ஜீவ பாதை செல்லுவோம்
இயேசுவின் தியாக அன்பை,
சுவிசேஷமாய் செல்லுவோம் – 2
அவர் அன்பிற்கு ஈடில்லை
அன்பின் தெய்வம் வேறில்லை
நம் பாதைக்கு வெளிச்சமாய்
அவர் வார்த்தை இருக்குமே