Niraivana balanai naan vaanjikiren
Kuraivugal ellam niraivagumey
Niraivana Dhevan Neer Varugaiyile
1. Valkaiyil kulapangal kuraivugal vandhaalum
Azaithavar Neer irukka bayame illa
Vaakku seithavar maaradhavar
Ummai (Ummaiyae) nambiduven
2. Thaayai pola ennai thaetrugireer
Oru thandhai pola ennai sumakkindreer
Unga anbu peridayya
Ummai nambiduven
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே
1. வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை (உம்மையே) நம்பிடுவேன்
2. தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்