Oh endhan ullam neer vandhadhaal
En vaazhkaiyil
Ellaam niraindhiruppadhaal
Ummai thudippen naan
Ummai thudippen
Indrum endrum ummai
Potri paadi thudippen
1. Kanmani pola kaathu kolvadhaal
Um karangalil ennai sumandhu selvadhaal
2. Peyar solli ennai azhaithiruppadhaal
Um karangalil ennai varainthiruppadhaal
3. Aaviyil ennai niraithiruppadhaal
Aachariyamaaaga nadathi selvadhaal
4. Vaaku maara deivam neer unmai ullavar
Ovvoru naalum neer nadathi selveer
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்
உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்
1. கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்
2. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்
3. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
4. வாக்கு மாறா தெய்வம் நீர் உண்மையுள்ளவர்
ஒவ்வொரு நாளும் நீர் நடத்தி செல்லுவீர்