WCF London Logo

World Christian Fellowship

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

Ontrumillamalae Ninta Ennai

Pravin Asir
ப்ரவீன் ஆசீர்

Ondrumillamale nindra ennai
Kaippidithu nadathum peranbu
Endhan perumkurigal kanda pinnum
Nenjodu serkkum peranbu (2)

Indha nalla deivathukku naan
Enna seithu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Unthan munne samarppikkalaam (2)

1. Pona naatkal thantha vedhanaigal
Um anbu than endru ariyavillaiyae (2)
Um sondhamakkaave maarodu serkkave
Pudamittu urukkineer ennaiyum neer (2)
Deiva anbu enna unnatham

2. Aazhmanathin thukkabaramellam
Um tholil yetrathai unaravillaiyae (2)
Thannandhanimayilae manamodinthu pogaiyile
Um jeevanai koduthu ratchitheere (2)
Devan thaane en adaikkalam

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும்
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு (2)

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் (2)

1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே (2)
உம் சொந்தமாக்கவே மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் (2)
தெய்வ அன்பு என்ன உன்னதம்

2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே (2)
தன்னந்தனிமையிலே மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே (2)
தேவன் தானே என் அடைக்கலம்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram