Pallathaakkil Nadakkum bodhu
Ennai kaanbavarae
Thaagathaaley katharum bodhu
Ennai kaetpavarae (2)
En Hakkor
Neer endhan thuṇaiyaalarae
Thaagam theerkum
Jeeva thanneerae (2)Aaviyanavarae
Aaviyanavarae (2)
1. Irul niraintha pallathaakkil
Nadakka naernthaalum
Kalanga maatten, thigaikka maatten
Neer ennode uṇḍu (2)
Vaarthaiyaalae thaetruveer
Samoogathaaley nadathuveer (2)
2. Soarndhu pogum naerathil
Um belanai tharugindreer
Sathuvamillaa velayil
Athai peruga seygindreer (2)
Belanadaindhiduvean
Uyara paranthiduvean - Pudhu (2)
பள்ளத்தாக்கில் நடக்கும் போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே (2)
என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே (2)ஆவியானவரே
ஆவியானவரே (2)
1. இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன் திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு (2)
வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர் (2)
2. சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர் (2)
பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன் - புது (2)