WCF London Logo

World Christian Fellowship

பரலோகமே என் சொந்தமே

Paralogame En Sonthame

Paralogame en sonthame
Entu kanbeno (2)
En inba Yesuvai
Entu kanbeno (2)

1. Varutham pasi thagam
Mana thuyaram angae illai (2)
Vin gireedam vanjipen
Vinnavar patham serven (2)

2. Yesu en nambikayam
Intha boomium sontamalla (2)
Parisutha sinthaudan
Yesuvai pinbattuven (2)

3. Ottathai jeyamudan
Nanum oodida arul seivar (2)
Visuvasa pathayil
Sorathu oduven (2)

4. Parama sugam kanben paran
Desam athil serven (2)
Iraa pagal illayae
Retchagar velichamae (2)

5. Alaipin satham kettu
Nanum ayatham agiduven (2)
Natkalum nerunguthae
Vanjaium peruguthae (2)

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ (2)
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ (2)

1. வருத்தம் பசி தாகம்
மன துயரம் அங்கே இல்லை (2)
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன் (2)

2. இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல (2)
பரிசுத்த சிந்தையுடன்
யேசுவை பின்பற்றுவேன் (2)

3. ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார் (2)
விசுவாச பாதையில்
சோராது ஓடிடுவேன் (2)

4. பரம சுகம் காண்பேன் பரன்
தேசம் அதில் சேர்வேன் (2)
இரா பகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே (2)

5. அழைப்பின் சத்தம் கேட்டு
நானும் ஆயத்தமாகிடுவேன் (2)
நாட்களும் நெருங்குதே
வாஞ்சையும் பெருகுதே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram