WCF London Logo

World Christian Fellowship

பரனே ! உனை நம்பினேன்

Paranae Unai Nambinen

Paranae unai nambinen
Uramuden thangaiah

1. Arul tharuvayae!
Agam varuvayae (2)
Thirivinai theerthu viduvayae; Oho (2)

2. Manila meethu
Varum belan yetu? (2)
Vanil enai serthiduvayae; Oho (2)

3. Alahaiyai jeyithai
Athin thiran alithai (2)
Ulaga avalukanaithum thudaithai; Oho (2)

4. Pavihatkaga
Paranae nee saga! (2)
Poo ulagil vanthatharkaga; Oho (2)

5. Theeyargal uyya
Devarir seyya (2)
Maya ulagil vanthu mandai; Oho (2)

6. Visuvasam thravum
Visumbil yaan varavum (2)
Asusi ahatravum adiyanae; Oho (2)

7. Angathil noyum
Aanmavil peyum (2)
Panga paduthavae parkirathae; Oho (2)

பரனே ! உனை நம்பினேன்
உரமுடன் தாங்கையா

1. அருள் தருவாயே!
அகம் வருவாயே (2)
திரிவினை தீர்த்துவிடுவாயே: ஓகோ! (2)

2. மானில மீது
வரும் பலன் ஏது? (2)
வானில் எனை சேர்த்திடுவாயே; ஓகோ! (2)

3. அலகையை ஜெய்த்தாய்
அதின் திறன் அழித்தாய்; (2)
உலக வழூக்கனைத்தும் துடைத்தாய்; ஓகோ! (2)

4. பாவிகட்காக
பரனே நீ சாக! (2)
பூ உலகில் வந்ததற்காக; ஓகோ! (2)

5. தீயர்கள் உய்ய
தேவரிற் செய்ய (2)
மாய உலகில் வந்து மாண்டாய், ஓகோ! (2)

6. விசுவாசம் தரவும்
விசும்பில் யான் வரவும், (2)
அசுசி அகற்றவும், அடியேனே; ஓகோ! (2)

7. அங்கத்தில் நோயும்
ஆன்மாவில் பேயும் (2)
பங்கப்படுத்தவே பார்க்கிறதே: ஓகோ! (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram