WCF London Logo

World Christian Fellowship

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

Ratchagar Pirantharae Bethlehemilae

Ratchagar pirantharae bethlehemilae
Vaarthai indru manidhanaaga
Boomiyil pirandharae

Pudhu malar pooka narumanam veesae
Idhayangal valtha
Iraimagal vandha
Christmas naal idhu

1. Vinnagathu vendhanukku
Thalaisaikka idamillai
Maadadaiyum kudilthanae
Pullanai kidaithadhu (2)
Nammai meetka yelai uruvil
Immanuvellan vandhar
Imaipol nammai kaaka
Iraimaganai indru pirandhar
Annai mariyin thaaladil
kangal moodi thugidavae
Vinil minnum thaaragai yellam
Kangal simitti sirithidavae

2. Malayum pallthaakugalum
Poothukulugum sirumalarum
Dhevan pirandha seidhikettu
Magilchiyil thullidudhey (2)
Pulli maanum chinna kuyilum
Azhagai aadum mayilum
Kuyilgal yaavum magizha
Undhan pirandha naalil
En manam thulli thulli magildhidudhey
Kangal pannidhu karangal koopi
Ummai vanagi pottridudhey

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே
வார்த்தை இன்று மனிதனாக
௶மியில் பிறந்தாரே (2)

புது மலர் பூக்க நறுமணம் வீச
இதயங்கள் வாழ்த்த
இறைமகன் வந்த
கிறிஸ்துமஸ் நாள் இது

1. வின்ணகத்து வேந்தனுக்கு
தலைச்சாய்க்க இடமில்லை
மாடடையும் குடில்தானே
புல்லணை கிடைத்தது (2)
நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலன் வந்தார்
இமைப்போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார்
அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை எல்லாம்
கண்கள் சிமிட்டி சிறித்திடவே

2. மலையும் பள்ளத்தாக்குகளும்
பூத்துக்குலுங்கும் சிறுமலரும்
தேவன் பிறந்த செய்திகேட்டு
மகிழ்ச்சியில் துள்ளிடுதே (2)
புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
குயில்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே
உந்தன் பிறந்த நாளில்
என் மனம் துள்ளி துள்ளி மகிழ்ந்திடுதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி
உம்மை வணங்கி போற்றிடுதே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram