Ratchagar vandhadhaal
Ratchippum vandhadhae (2)
Mannippum kidaithadhae
Maruvazhvhum kidaithadhae
Mannippum kidaithadhae
Maruvaazhvhum pirandhadhae
Immanuvel devan nammodu (3)
1. Pagalilae mega sthambamaai
Iravilae akkini sthambamaai (2)
Mun sellum thoodhanaai
Vazhinadathum meippanaai (2)
2. Aarugal naan kadakkayil
Akkiniyil naan nadakkayil (2)
Enai thookki sumakka thagappan ennodae
Enai endrum kaakkum nesar ennodae
Allelooya (6)
Avar immanuvel (2)
Immanuvel en desathodae,
Immanuvel en kudumbathodae
இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே (2)
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு (3)
1. பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் (2)
முன் செல்லும் தூதனாய்
வழிநடத்தும் மேய்ப்பனாய்
2. ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினியில் நான் நடக்கையில் (2)
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்கும் நேசர் என்னோடே
அல்லேலூயா (6)
அவர் இம்மானுவேல் (2)
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே