Ratham Jeyam Ratham Jeyam (2)
Kalvaari Yesuvin Ratham Jeyam
Kaarunya Dheavanin Ratham Jeyam (2)
1. Yethiriyai Thuratthidum Ratham Jeyam
Yennaalum Sugam Tharum Ratham Jeyam (2)
Adhigaaram Thandhidum Ratham Jeyam (2)
Adhisayam Seidhidum Ratham Jeyam (2)
2. Paavangal Pokkidum Ratham Jeyam
Parisuthamaakkidum Ratham Jeyam (2)
Saabangal Neekkidum Ratham Jeyam (2)
Samaadhaanam Thandhidum Ratham Jeyam (2)
3. Vidudhalai Tharugindra Ratham Jeyam
Vettri Mael Vettri Tharum Ratham Jeyam (2)
Belaveenam Neekidum Ratham Jeyam (2)
Belavaanai Maatridum Ratham Jeyam (2)
4. Namakkaai Parindhu Peasum Ratham Jeyam
Naaldhorum Padhugaakum Ratham Jeyam (2)
Needhimaanaakidum Ratham Jeyam (2)
Nithiya Jeevan Tharum Ratham Jeyam (2)
5. Pirivinai Neekidum Ratham Jeyam
Pilavugal Pokkidum Ratham Jeyam (2)
Oppuravakkidum Ratham Jeyam (2)
Oru Manamaakidum Ratham Jeyam (2)
6. Kutramilla Yesuvin Ratham Jeyam
Kuraivugal Pokidum Ratham Jeyam (2)
Villaiyerapetra Ratham Jeyam (2)
Vinnagam Nadathidum Ratham Jeyam (2)
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் (2)
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் (2)
1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் (2)
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் (2)
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் (2)
2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் (2)
3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் (2)
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் (2)
4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் (2)
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் (2)
5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் (2)
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் (2)