Santhosham santhosham santhoshamae
Paraloga santhoshamae
Santhosham santhosham santhoshamae
Avar samoogathil santhoshamae
Yesuvin samoogathil santhoshamae (2)
1. Kartharin yuthathil naam nirkumbothu
Kalangida thaevaiyillai
Kaikgalai uyarthi aaraathithaal
Perum vettiyai thanthiduvaar (2)
2. Porattam padugal nam valvil vanthalum
Sornthidavae vaendaam
Ulagathai jeyithavar nammudan irukkaiyil
Jeyam jeyam jeyam namakkae (2)
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே (2)
1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார் (2)
2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே (2)