Thaai madiyil thavalugindra
Kulanthaiyai pola
Thagappane ummadiyil
Saainthu vitten naan (2)
1. Kavalaiyillaiyae kalakkam illaiyae (2)
Karthar karam pidithu konden (naan) (2)
Yedhai kurithum bayamillaiyae (2)
En nesar nadathugireer (dhinam) (2)
2. Seidha nanmaigal ninaikkindren (2)
Nandriyodu thuthiikiren (naan) (2)
Kaividadha en aayane (ennai) (2)
Kalvaari naayagane (2)
3. Thunaiyalare thunaiyaaneere (2)
Inaiyillaa manavaalare (en) (2)
Unavaaga vandheeraiyaa (2)
Uyirodu kalantheeraiyaa (en) (2)
4. Ummai thaanae patrikkonden (2)
Um tholil amarnthu vitten (naan) (2)
Undhan siragugal nilalthanile (2)
Ulagathaiyae maranthuvitten (indha) (2)
5. Adhigaalame thedugiren (2)
Aarvamudan naadugiren (naan) (2)
Uyir vaazhum natkalellam (2)
Um naamam solvenaiyaa (naan) (2)
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான் (2)
1. கவலையில்லையே கலக்கம் இல்லையே (2)
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்) (2)
எதைக் குறித்தும் பயமில்லையே (2)
என் நேசர் நடத்துகிறீர் (தினம்) (2)
2. செய்த நன்மைகள் நினைக்கின்றேன் (2)
நன்றியோடு துதிக்கிறேன் (நான்) (2)
கைவிடாத என் ஆயனே (என்னை) (2)
கல்வாரி நாயாகனே (2)
3. துணையாளரே துணையானீரே (2)
இணையில்லா மணவாளரே (என்) (2)
உணவாக வந்தீரையா (2)
உயிரோடு கலந்தீரையா (என்) (2)
4. உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் (2)
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்) (2)
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே (2)
உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த) (2)
5. அதிகாலமே தேடுகிறேன் (2)
ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்) (2)
உயிர் வாழும் நாட்களெல்லாம் (2)
உம் நாமம் சொல்வேனையா (நான்) (2)