Thalai saaykkum kal neerayyaa
Moolaikal neerayyaa
Yel Bethael
Ithu vaanathin vaasal
En Yaesaiyaa
Aseervaathathin vaasal
1. Maerku kilakku vadakku therku
Parambuvaay enteerae
Boomiyin thoolaippol un santhathi
Perugum entu vaakkuraitheerae
Sonnathai seyyumalavum
Ennai kaividavae maatteer – Enakku
2. Boomiyin vamsangal unakkul
Un santhathikkul aseervathikapadum
Entu aaseervaatha vaaykkaalaaga
Ennai maattineerae
Sonnathai seyyumalavum
Ennai kaividavae maatteer – Enakku
3. Sellum idamellaam ennodu irunthu
Ennai ganappaduthuveer
Thagapan thaesathukku thirumbum varaiyil
Ennai kaappaattuveer
Sonnathai seyyumalavum
Ennai kaividavae maatteer - Enakku
தலை சாய்க்கும் கல் நீரைய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல்
1. மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
2. பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
3. செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு