Thooyarae Thooyarae
Em Thuthigalukku Pathirarae
Thooyarae Thooyarae
Em Thuthigalukku Pathirarae
Thuthiyum Ganamum Magimai Ellaam
Um Oruvarukkae Seluthugirom
Thuthiyum Ganamum Magimai Ellaam
Um Oruvarukkae Seluthugirom
1. Motha Ulagathaiyum Um Karangalailae
Thaangugireer Sthothiram
Um Vaarthaiyin Vallamaiyaal
Intha Ulgathai Aalbavarae
Paathirarae Paathirarae
Paathirarae Paathirarae
2. Um Vallamaiyai Ethirthu Nirka
Yaarum Illai Sthothiram
En Devan Eluntharula
Sathuru Sithariyae Oodugiraan
Paathirarae Paathirarae
Paathirarae Paathirarae
தூயரே தூயரே
எம் துதிகளுக்கு பாத்திரரே
தூயரே தூயரே
எம் துதிகளுக்கு பாத்திரரே
துதியும் கனமும் மகிமை எல்லாம்
உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
துதியும் கனமும் மகிமை எல்லாம்
உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
1. மொத்த உலகத்தையும் உம் கரங்களிலே
தாங்குகிறீர் ஸ்தோத்திரம்
உம் வார்த்தையின் வல்லமையால்
இந்த உலகத்தை ஆள்பவரே
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே
2. உம் வல்லமையை எதிர்த்து நிற்க
யாரும் இல்லை ஸ்தோத்திரம்
என் தேவன் எழுந்தருள
சத்துரு சிதறியே ஓடுகிறான்
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே