Thuthippaen thuthippaen daevanai
Thuthigal mathiyil vasiporai (2)
Athisayamanavarai athilumelanavarai (2)
1. Kadantha thunbathin kaalangalil
Adaintha aaraa thuyarangalil (2)
Aaruthal thaeruthal alithittar
Maaraatha Yesuvuk aanantham (2)
2. Intai thinam varai kaatheerae
Ellaraiyum kootti sertheerae (2)
Nin kirubaiyaal kadanthuvanthom
Anbae aaruyirae aanantham (2)
3. Aananthamae baramaananthamae
Annalai andinorkaananthamae (2)
Allaeluyaa umakkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa (2)
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போரை (2)
அதிசயமானவரை அதிலுமேலானவரை (2)
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில் (2)
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக் ஆனந்தம் (2)
2. இன்றை தினம் வரை காத்தீரே
எல்லாரையும் கூட்டி சேர்த்தீரே (2)
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் (2)
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே (2)
அல்லேலுயா உமக்கல்லேலுயா
எல்லா நாளும் உமக்கல்லேலுயா (2)