WCF London Logo

World Christian Fellowship

உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே

Um Prasannathaal Ennai Nirapumae

David Vijayakanth
டேவிட் விஜயகாந்த்

Um prasannathaal ennai nirappume
Um magimaiyaal ennai moodidume

Azhage en uyire
Anaikkum aadharave
Anbin Yesuve Neer vaarume

Um thayavaal ennai thaangume
Um karathaal ennai nadathume

1. Paraloga kaatraga
Unnatha belanaga
Akkini naavaga
Enmel vaarume
Neer ennil naan Ummil
Ondraga maaruven
Neer ennil naan Ummil
Priyaamal vaazhuven

Um thayavaal ennai thaangume
Um karathaal ennai nadathume

2. Vatraadha oottraga
Jeeva nadhiaga
Sathiya Aaviye
Neer ennul vaarume
En belane en thunaiye
Ennai thaetrum deivame
En jebame en jeyame
En muthiraiyum Neere

Aaviye Neer vaarume
Magimaiye Neer podhume

3. Magimaiyin megamaaga
Vazhi kaattum deebamaaga
Paraloga paathaiyil
Ennai kondu sellume
Naan selven naan saerven
Paraloga desathai
Naan selven naan saerven
Yesuvin paadhathai

Manavaalan avarodhu
Magizhvene nithiyamaai

உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே
உம் மகிமையால் என்னை மூடிடுமே

அழகே என் உயிரே
அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே

உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே

1. பரலோக காற்றாக
உன்னத பெலனாக
அக்கினி நாவாக
என்மேல் வாருமே
நீர் என்னில் நான் உம்மில்
ஒன்றாக மாறுவேன்
நீர் என்னில் நான் உம்மில்
பிரியாமல் வாழுவேன்

உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே

2. வற்றாத ஊற்றாக
ஜீவ நதியாக
சத்திய ஆவியே
நீர் என்னுள் வாருமே
என் பெலனே என் துணையே
என்னை தேற்றும் தெய்வமே
என் ஜெபமே என் ஜெயமே
என் முத்திரையும் நீரே

ஆவியே நீர் வாருமே
மகிமையே நீர் போதுமே

3. மகிமையின் மேகமாக
வழி காட்டும் தீபமாக
பரலோக பாதையில்
என்னை கொண்டு செல்லுமே
நான் செல்வேன் நான் சேர்வேன்
பரலோக தேசத்தை
நான் செல்வேன் நான் சேர்வேன்
இயேசுவின் பாதத்தை

மணவாளன் அவரோடு
மகிழ்வேனே நித்தியமாய்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram