WCF London Logo

World Christian Fellowship

உம் சமூகமே என் பாக்கியமே

Um Samoogamae En Baakkiyamae

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Um samoogamae en baakiyamae
Odi vanthaen ummai nokkida (2)
Um kural kaetka (2)

Raajaa
Yesu raajaa (2)

1. Oru kodi selvangal
Enai thaedi vanthaalum
Umakkathu eedaagumo (2)
Selvamae oppata selvamae (2)
Nal unavae nalellaam um ninaivae (2)

2. En paavam neengida
Edutheerae siluvaiyai
Ennae um anbu (2)
Thentralae kalvaari thentralae (2)
Asaivaadum aatkollum - ennil
Aalugai seyyum (2)

3. Ethanaiyo elilmigu
Kaatchigal thanthaalum
Ellaamae maayai aiyaa (2)
Thanneerae ootru thanneerae (2)
Um nathiyil ovvoru naalum
Moolganumae (2)

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட (2)
உம் குரல் கேட்க (2)

ராஜா
இயேசு ராஜா (2)

1. ஒரு கோடி செல்வங்கள்
எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ (2)
செல்வமே ஒப்பற்ற செல்வமே (2)
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே (2)

2. என் பாவம் நீங்கிட
எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு (2)
தென்றலே கல்வாரி தென்றலே (2)
அசைவாடும் ஆட்கொள்ளும் - என்னில்
ஆளுகை செய்யும் (2)

3. எத்தனையோ எழில்மிகு
காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா (2)
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே (2)
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram