Ummai aarathikkindrom yesuve
Ummai aarathikkindrom (2)
Neer nallavar sarva vallavar
Ummai pol veru devanillai (2)
Hallelujah Hallelujah (2)
1. Paaviyaana yennaiyum
Um pillaiyai maatrineer (2)
2. Yennai azhaithavarey
Neer unmai ullavare (2)
3. Unthan parisutha aaviyal
Ennaum niraitheerae (2)
4. Ennai Maruroobam aakidum
Unthan magimaiyil serthidum (2)
உம்மை ஆராதிக்கின்றோம் ஏசுவே
உம்மை ஆராதிக்கின்றோம் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை (2)
ஹாலேலூயா ஹாலேலூயா (2)
1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர் (2)
2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே (2)
3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே (2)
4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும் (2)