WCF London Logo

World Christian Fellowship

உம்மை நம்பி நடக்கிறேன்

Ummai Nambi Nadakiren

Bro. Davidsam Joyson
சகோ. டேவிட்சாம் ஜாய்சன்

Ummai Nambi nadakiren
En thagappanae (Yesuvae)
Unga paathai nanmai endru nambugiren
Neenga pidichidunga Unga karathaala ennai
Neenga nadathidunga Unga sitham pola ennai

1. Thanneerai kadanthaalum
Ennodu irukindreer
Akkiniyil nadanthittalum
Venthu poga vida mateer
Sezhippaana idathilae
Ennai kondu vanthiduveer
Akkiniyum thanneeraiyum
Nanmaiyaai maatriduveer

2. Ariyatha vazhigalilae
Ennai neer nadathugindreer
Puriyaatha paathaigalai (Theriyaatha)
Enakku mun vaithuleer
Irulai velichamaai
En munnae maatriduveer
Theemaiyai nanmaiyaai
Enakkai maatriduveer

உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை

1. தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர் (2)
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியின் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர் (2)

2. அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர் (2)
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர்
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram