Ummai nesikiraen Yesuvae
En ratchaga en thaevaa (2)
Ummai aaraathippaen pottuvaen devaa (3)
Neerae entum en vaalvinil thaevan (2)
1. Belaveenam viyaathi enai soolumbothu
Parigaari neer pothumae
Parisuthar neerae paaril vanthathaal
Paavangal paranthoduthae (2)
Paralogil naan sera valiyaaneerae
En ratchaga en thaevaa (2)
Ummai aaraathippaen pottuvaen devaa (3)
Neerae entum en vaalvinil thaevan (2)
2. Nilal thaedi alainthaen nilalaneer deva
Nitham ummai naan paaduvaen
Nilaiyillaa vaalvil neerthaanae ennai
Ninaivil kollum naathanae (2)
Neeranti yaarunndu naan paadi magila
En ratchaga en thaevaa (2)
Ummai aaraathippaen pottuvaen devaa (3)
Neerae entum en vaalvinil thaevan (2)
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா (2)
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் (2)
1. பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே (2)
பரலோகில் நான் சேர வழியானீரே
என் இரட்சகா என் தேவா (2)
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் (2)
2. நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே (2)
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
என் இரட்சகா என் தேவா (2)
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் (2)