Ummai Naesithu Naan Vaazhnthida
Unga kirubai thaarumae
Ummai vanjaiyaai endrum thodarnthida
Unga kirubai thaarumae
Ennai azhaithavarae – Ummai
Endrendrum aaraathippen
Unmaiyullavarae – Ummai
Endrendrum thudhithiduvean
1. Vaendaannu kidandha endhan vaazhvai
Vaendum endreerae
Kaividappatta ennaiyum oru
Porutaai ennineerae
Yesuvae undhanin
Anbaiyae paadiduvean
Yesuvae undhanin
Kirubaiyai uyarthiduvean
2. Irulaai kidandha endhan vaazhvilae
Ratchippai thandheerae
Anegar vaazhvai velichamaai maatrum
Vilakkaai vaitheerae
Yesuvae undhanin
Anbaiyae paadiduvean
Yesuvae undhanin
Kirubaiyai uyarthiduvean
3. Nilaiyillaadha endhan vaazhvilae
Nilaiyaai vandheerae
Nithiyamaana veettai kurithu
Nambikkai thandheerae
Yesuvae undhanin
Anbaiyae paadiduvean
Yesuvae undhanin
Kirubaiyai uyarthiduvean
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே உம்மை
என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை
என்றென்றும் துதித்திடுவேன்
1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு
பொருட்டாய் எண்ணினீரே
இயேசுவே உந்தனின்
அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின்
கிருபையை உயர்த்திடுவேன்
2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே
இயேசுவே உந்தனின்
அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின்
கிருபையை உயர்த்திடுவேன்
3. நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த
நம்பிக்கை தந்தீரே
இயேசுவே உந்தனின்
அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின்
கிருபையை உயர்த்திடுவேன்