Unga magimai indha idathai nirappiyadhe
Neer maberum kaariyam seiveer
En nambikkaiyai ezhupi vaitheer (viteer)
Yaave Raapha
Elohim Elshaddai
Yeere Adonai
Thammai velippaduthuveer
Nee aaraadithaal magimaiyai kaanbaai
Nee azhaithaal magimaiyai kaatuvaar
Nee thedinaal magimaiyai kaanbippaar
Yaave Avar magimaiyai kaanbaai
Yeere Avar magimaiyai kaanbaai
Raapha Avar magimaiyai kaanbaai
Nee kaanbaai
Elohim Avar magimaiyai kaanbaai
Elshaddai Avar magimaiyai kaanbaai
Adonai Magimaiyai kaanbaai
Nee kaanbaai
உங்க மகிமை இந்த இடத்தை நிரப்பியதே
நீர் மாபெரும் காரியம் செய்வீர்
என் நம்பிக்கையை எழுப்பி வைத்தீர் (விட்டீர்)
யாவே ராஃபா
ஏலோஹிம் எல்ஷடாய்
யீரே அடோனாய்
தம்மை வெளிப்படுத்துவீர்
நீ ஆராதித்தால் மகிமையைக் காண்பாய்
நீ அழைத்தால் மகிமையை காட்டுவார்
நீ தேடினால் மகிமையை காண்பிப்பார்
யாவே அவர் மகிமையை காண்பாய்
யீரே அவர் மகிமையைக் காண்பாய்
ராஃபா அவர் மகிமையை காண்பாய்
நீ காண்பாய்
ஏலோஹிம் அவர் மகிமையைக் காண்பாய்
எல்ஷடாய் அவர் மகிமையைக் காண்பாய்
அடோனா மகிமையைக் காண்பாய்
நீ காண்பாய்