Unga prasanam illaamal
Ennaalae ontrum
Seyya mudiyathaiyaa (2)
Unga prasanam illaamal
Enaal vala(pada) mudiyathaiya (2)
1. Mosai kanda prasanam
Naanum kaana vaendum (2)
Kanmalaiyin vedipilae
Ennai nirka seyyum (2)
Um prasanam ennai paada seyyum
Um prasanam ennai thuthika seyyum
Unga prasanam prasanam prasanam (2)
2. Enthan samogamae un
Munnae sellum enteer (2)
Naan pogum idamellaam
Ennodu irukinteer (2)
Um karathaal ennai maraithukolveer
Um magimaiyaal ennai moodi kondeer
Um prasanam prasanam prasanam (2)
Unga prasanam prasanam prasanam (2)
3. Unthan prasanathaal
Kaatrum kadalum adangum (2)
Unthan prasanathaal
Paeygal nadu nadungum (2)
Um prasanathilae sugam undu
Um prasanathilae belan undu
Unga prasanam prasanam prasanam (2)
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னாலே ஒன்றும்
செய்ய முடியாதையா (2)
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் வாழ(பாட) முடியாதையா (2)
1. மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும் (2)
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்க செய்யும் (2)
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் (2)
2. எந்தன் சமூகமே உன்
முன்னே செல்லும் என்றீர் (2)
நான் போகும் இடமெல்லாம்
என்னோடு இருக்கின்றீர் (2)
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் (2)
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் (2)
3. உந்தன் பிரசன்னத்தால்
காற்றும் கடலும் அடங்கும் (2)
உந்தன் பிரசன்னத்தால்
பேய்கள் நடு நடுங்கும் (2)
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் (2)