Unnai Aaseervadikkaave Aaseervadithiduvein
Unnai Peruga Pannave Peruga Panniduvein (2)
Nichayamaagave Mudivu Undu
Nambikkai Veenpogadhu (2)
1. Varainthen Unnai Naan Ullangalaigalil
Thaanginen Unnai Naan Thaayin Karuvil (2)
Kaathiduven Unnai Kannin Manipol
Jeeviya Kaalamellam (2)
Undhan Jeeviya Kaalamellam
2. Bayappadaadhe Endhan Chella Pillaiye
Ini Endrum Theengai Kaanbadillaiye (2)
Unnodu Irundhu Naan Seiyyum Kaariyam
Bayangaramaayirukkum (2)
Avaigal Aachariyamaayirukkum
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன்
உன்னைப் பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது (2)
1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2)
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல்
ஜீவிய காலமெல்லாம் (2)
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
2. பயப்படாதே எந்தன் செல்லப் பிள்ளையே
இனி என்றும் தீங்கைக் காண்பதில்லையே (2)
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும் (2)
அவைகள் ஆச்சரியமாயிருக்கும்