Unthan prasannathil amarnthirundhu
Neer seyyum yutham kaanben (2)
En belathinaal ondrum aagathu
En suyathinaal ondrum nadakkathu (2)
Unthan prasanathaal koodumey (2)
Yehovaa Oseenu
Ennai meendum kattugireer
Yehovaa Sabaiyoth
Ennai aalugai seygireer (2)Neer illaamal ondrum illaiye
Ennai thallaamal serthu kondeere (2)
1. Um vallamaikku munbaai
Ondrum nirpathillai
Um magathuvathirkku
Mudivu endrum illai (2)
2. Malaigal parvathangal
Mezhugu pola urugum
Thadaigal ovvontai
En melirundhu vilagum (2)
Uyire uravae vaarume
Ennai aalugai seiyume (2)
Uyire uravae vaarume
Yesuve aalugai seiyume (2)
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன் (2)
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது (2)
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே (2)
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்கிறீர் (2)நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே (2)
1. உம் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும் இல்லை (2)
2. மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும் (2)
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே (2)
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே (2)