1. Uravugal maraindhumae
Vaalkai nagargindrathe
AluthangaL padarndhumae
Paniyaai karaigindrathe
Dharisanam ennil vaitheerae
Andha paadhai ezhidhillaiyae
Verum karangalaai naan nirkiren
Indha nilaiyum puthithillaiyaeEn iravo En pagaloo
Neer vaendum ennaruginilae (enatharugae)
Mugam paarthaal pilaithu kolvaen
Um kirubai endru pidithu kolvaen
2. Thevaigal thaediyae
Dhinamum alaigindraenae
Indha thevaiyil Yeerae endru
Ummai alaikkindraenae
1. உறவுகள் மறைந்துமே
வாழ்க்கை நகர்கின்றதே
அழுத்தங்கள் படர்ந்துமே
பனியாய் கரைகின்றதே
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையேஎன் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே)
முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன்
உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
2. தேவைகள் தேடியே
தினமும் அலைகின்றேனே
இந்த தேவையில் யீரே என்று
உம்மை அழைக்கிறேனே