Yesuvai Paduven
Ebinezarai thuthipen
Avar ennakaga seitha
Namaigal eralame
Nandri Nandri Nandri
Nandri yesuvuke
Thuthiyum ganamum magimaiellam devanuke
1. Kaalaiyilum paduven
Maalaiyilum thuthipen
Ennai ratchitha anbai ninaithu
Magilnthu paduven
2. Inbathilum Paduven
Thubathilum thuthipen
Avar Vali nadathum alagai parthu
Pugalnthu paduven
3. Uyarvilum paduven,
Thalvilum thuthipen
Udan irundhhu nadathugintar
Athu podhume
Vetriyilum paduven,
Tholviyilum thuthipen
Avar ellavataiyum en
Namaikaga seithu varugintaar
இயேசுவை பாடுவேன்
எபிநேசரை துதிப்பேன்
அவர் எனக்காக செய்த
நன்மைகள் ஏராளமே!
நன்றி நன்றி நன்றி
நன்றி இயேசுவுக்கே - 4
துதியும் கனமும் மகிமையெல்லாம் தேவனுக்கே
1. காலையிலும் பாடுவேன்
மாலையிலும் துதிப்பேன்
என்னை இரட்சித்த அன்பை நினைத்து
மகிழ்ந்து பாடுவேன்
2. இன்பத்திலும் பாடுவேன்
துன்பத்திலும் துதிப்பேன்
அவர் வழி நடத்தும் அழகை பார்த்து
புகழ்ந்து பாடுவேன்
3. உயர்விலும் பாடுவேன்
தாழ்விலும் துதிப்பேன்
உடன் இருந்து நடத்துகின்றார்
அதுவே போதுமே!
வெற்றியிலும் பாடுவேன்
தோல்வியிலும் துதிப்பேன்
அவர் எல்லாவற்றையும் என்
நன்மைக்காகவே செய்து வருகின்றார்