Yesuvin pinnae
Pogathunindhaen (3)
Pinnokkaen naan
Pinnokkaen naan (2)
1. Ulagam en pinnae
Siluvai en munnae (3)
2. Kashtam en inbam
Nashtam en labam (3)
3. En meetppar paadhai
Endrum pinselven (3)
4. Yesu en aasai
Zion en vaanjai (3)
5. Nesarin sitham
Seivadhen bakyam (3)
6. Selven naan vegam
Velvean yen greedam (3)
7. Ketkum or osai
Vaa yendhan kandhai (3)
8. Karthar yen mithru
saathan yen sathru (3)
9. Yesu yen nesar
Mamsam yen dhosham (3)
இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (2)
1. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
2. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
3. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
4. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
5. நேசரின் சித்தம்
செய்வதென் பாக்கியம் (3)
6. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் என் கிரீடம் (3)
7. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
8. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)
9. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)