Puthu Vaazhvu Thandhavare
Puthu Thuvakkam Thandhavare (2)
Nandri Umakku Nandri
Muzhu Manadhudan Sollugindromm
Nandri Umakku Nandri
Mana Niraivudan Sollugindrom (2)
1. Pillaigalai Maravaamal
Aandu Muzhuvadum Boshitheere (2)
Kuraivugalai Kirusthuvukkul
Magimaiyil Niraivaaki Nadatheeneere (2)
2. Munthinathai Yosikkaamal
Poorvamaanadhai Sinthikkaamal (2)
Puthiyavaigal Thondracheithu
Saambalai Singaram Aakivitteer (2)
3. Kanneerudan Vithaithathellam
Gembirathode Arukkacheitheer
Yendhinindra Karangalellam
Kodukkum Karangalai Matrivitteer (2)
புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மன நிறைவுடன் சொல்கின்றோம் (2)
1. பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே (2)
2. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்றச் செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் (2)
3. கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் (2)