Nambuven Yesuve
Ummaiye Endrume
Neer Mathram podhum ennaku
Indha Ulagil Jeyamai Vala
Nambuven Yesuve
Ummaiye Endrume
Thuba velaiyil Aruthal Alikinreer
Kalangum Nerathil
Kaneer Thudhaikineer - 2 - Neer Mathram
Thevaikalellam Santhithu Varukinreer
Indha nall varai
Posithu Magilkineer - 2 - Neer Mathram
Pavi Ennaiyum Parisuthamakineer
Uruthiyai Nirka - 2 - Neer Mathram
Belanai Tharukinreer - 2 - Neer Matharam
நம்புவேன் இயேசுவே
உம்மையே என்றுமே - 2
நீர் மாத்திரம் போதும் எனக்கு
இந்த உலகில் ஜெயமாய் வாழ - 2
நம்புவேன் இயேசுவே
உம்மையே என்றுமே - 2
துன்ப வேளையில்
ஆறுதல் அளிக்கின்றீர்
கலங்கும் நேரத்தில்
கண்ணீர் துடைக்கின்றீர் - 2 - நீர் மாத்திரம்
தேவைகளெல்லாம்
சந்தித்து வருகின்றீர்
இந்த நாள் வரை
போஷித்து மகிழ்கின்றீர் - 2- நீர் மாத்திரம்
பாவி என்னையும்
பரிசுத்தமாக்கினீர்
உறுதியாய் நிற்க
பெலனை தருகின்றீர் - 2 - நீர் மாத்திரம்